சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசியது சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில், தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அரசியல் விமர்சகர் ஸ்ரீ ராம் தமிழ்நாட்டில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்திய உதயநிதி 100 கிலோமீட்டர் தள்ளி உள்ள ஆந்திராவில் நடத்தி பாருங்கள் பார்ப்போம் என்று சவால் விடுத்துள்ளார்.