இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலை உள்ளது. இந்த ஆட்சி இன்னும் ஒரு சில மாதங்களில் கவிழ்ந்து என்ற எதார்த்த நிலை இருப்பதை முதல்வர் ஸ்டாலின் தெரிந்து கொண்டார். அதனால் தான் அவன் ஆளுநர் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று கூறியுள்ளார்.