அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலுக்கு கூலி வேலை செய்யும் மக்கள், பிச்சைக்காரர்கள் உள்ளிட்ட பல்வேரு சமயத்தைச் சார்ந்தோரும் நன்கொடை அளித்துவரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய வர்த்தகர் w.s.ஹபீப் என்பவர் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக ரூ.100,008 க்கான செக்கை கொடுத்திருக்கிறார்.