இந்த நிலையில் நேற்று முதல் நாள் சோதனை முடிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் நிறுவனத்தில் சோதனை தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக செய்திகள் வெளியான நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.