முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

திங்கள், 30 மே 2022 (20:25 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 32
 
கோவை - 3
 
செங்கல்பட்டு - 30
 
கடலூர் - 1
 
அரியலூர் - 1
 
ராணிப்பேட்டை - 1
 
தேனி - 1
 
திருவள்ளூர் - 3 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்