இந்த நிலையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதி பதவி ஏற்க இருக்கும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முக ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தவே பாஜக சார்பில் தமிழர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மு க ஸ்டாலின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்