அதிமுகவினரின் சூடான சுவரொட்டிகள்

புதன், 8 அக்டோபர் 2014 (16:11 IST)
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்ததிலிருந்து, அதிமுகவினர் நிலை கொள்ளாமல் தடுமாறி நிற்கின்றனர். இதற்கு என்ன காரணம், யாருக்கு எதிராகப் போராடுவது என எதையும் யோசிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தீர்மானித்து, கர்நாடக மாநிலம், மக்கள், நீதிமன்றம், நீதிபதி குன்ஹா, கருணாநிதி, சுப்பிரமணிய சுவாமி, அன்பழகன், ராஜபக்சே.... எனப் பல கோணங்களிலும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். போராட்டம், ஆலய வேண்டுதல்கள், கடையடைப்பு, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம்.... இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, சுவரொட்டிகள் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 
 
ஜெயலலிதாவை விடுவிக்காவிட்டால், தமிழகத்தில் உள்ள கன்னட மக்களைச் சிறை பிடிப்போம் என மிரட்டிய சுவரொட்டியை அழித்த காவல் துறையினர், அதனைச் சமூக ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்துள்ளனர். நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளுக்கு எதிராகத் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.
 
இந்நிலையில் அதிமுகவினரின் சூடான சுவரொட்டிகள், பேனர்கள் சில இங்கே:





மேலும்

மேலும்


மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்
 
மேலும்

 

வெப்துனியாவைப் படிக்கவும்