தென் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதை அடுத்து இன்று முதல் ஜூன் மூன்றாம் தேதி வரை சில இடங்களிலும், ஜூன் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மலை முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது