ஆனால் ரயில் 30 கி. மீ வேகத்தில் வந்ததால், ஓட்டுநர் ரயிலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். அந்த மூதாட்டியை ரயில் நெருங்கிய போது, அவர் ரயில் எஞ்சினில் மாட்டிக் கொண்டார்.
பின்னர், அங்கு வந்த ரயில்வே போலீஸார் எஞ்சினுக்கு அடியில் டிரெச்சரை புகுத்தி மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது ,அவர் ஹிந்தியில் பேசியுள்ளார். மேலும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவும் அவர் நடந்து கொண்டதால் அவரை மீட்ட ரயில்வே போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.