மூதாட்டியை எரித்துக் கொன்ற பேத்திகள்...

வெள்ளி, 6 மே 2022 (19:52 IST)
திருநெல்வேலி மாவட்டம் அருகே பராமரிக்க முடியாமல் பாட்டியை எரித்துக் கொலை செய்த பேத்திகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் 90 வயது மூதாட்டி சுப்பம்மாளை பராமரிக்க முடியவில்லை என்ற காரணத்திற்கால்  அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று அவரது பேத்திகள் மாரியம்மாள், மேரி ஆகிய இருகரும்  அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது, பாட்டியை எரித்ததை  பேத்திகள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்