கொரொனா சிகிச்சை பெண் - மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

சனி, 15 ஜனவரி 2022 (23:49 IST)
வேடசந்தூரை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த  நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

 
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமானப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த  நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்