ஆனால் தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்தபோது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் மாநிலத்திற்கு என புதிய கல்விக் கொள்கையை அமைக்க குழு அமைக்கப்படும் என்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது