இந்த நிலையில் ஆளுநர் ரவி அளிக்க இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தேநீர் விருந்து நடத்தும் வேறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது