திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருத்த பக்கிரிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில், 30 க்கும் மேற்பட்டோர் படுகயாம் அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருத்த பக்கிரிபாளையம் பகுதியில் வந்த அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேரில் மோதி விபத்தில், அரசுப் பேருந்து ஓட்டுனர் உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.