இன்று காலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து, சவரன் ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,515-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வௌ்ளியின் விலை ரூ.75.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய நிலவரவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.6161 குறைந்து ஒரு சவரன் ரூ,36000 க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராமுக்கு ரூ.77 குறைந்து ரூ,4500 விற்பனை செய்யப்படுகிறது.