மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று கற்பித்தல்

வியாழன், 30 செப்டம்பர் 2021 (19:16 IST)
தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி1  முதல்  முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக அக்டோபர் மாதம் வீடு தேதிச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. மேலும், பள்ளிகள் திறந்த பின் மாலை நேரத்தில் மாணவர்களின் இருப்பிடம் சென்ரு பாடம் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்