இன்று ஆம் தேதி பொங்கல் பரிசு பெறலாம் !

திங்கள், 17 ஜனவரி 2022 (22:35 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி  தமிழக அரசு ரேசன் அட்டைதார்களுக்கு  பொங்கல் பரிசு அறிவித்தது. இதைப்பெற்று மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொங்கல் பரிசுத்தொகுப்பு  பெறாதவர்கள் வரும் 17 ஆம் தேதி ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என  அறிவித்தது. இன்று காலை 7 மணி முதல் ரேசன் கடைகள் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில்  ஜனவரி 17 ஆம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு  15 ஆம் தேதி  இந்த அறிவிப்பு வெளியிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்