தமிழர்கள் மறக்க முடியாத மாபெரும் தலைவர்- பிரபல தயாரிப்பாளார் டுவீட்

திங்கள், 17 ஜனவரி 2022 (22:16 IST)
தமிழ் சினிமாவின் முன்னாள் சூப்பர் ஸ்டார் மற்றும் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு  அரசியல்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

 இ ந் நிலையில்  இன்று தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்  தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில், #MGR - இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று  காலம் காலமாக ஊர் சொல்ல வேண்டும்.

34 ஆண்டுகள் கடந்த பின்னும், தமிழர்கள் மறக்க முடியாத மாபெரும் தலைவர் #MGR105-ன் பிறந்த நாள் இன்று. வாழ்க அவரின் புகழ் எனத் தெரிவித்துள்ளார்.

#MGR - இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று காலம் காலமாக ஊர் சொல்ல வேண்டும்.

34 ஆண்டுகள் கடந்த பின்னும், தமிழர்கள் மறக்க முடியாத மாபெரும் தலைவர் #MGR105-ன் பிறந்த நாள் இன்று. வாழ்க அவரின் புகழ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்