முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

வியாழன், 24 பிப்ரவரி 2022 (19:40 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக பிரபமுகர் ஒருவரை தாக்கிய வழக்கில் போலீஸார் கைது செய்யப்பட்டார். நேற்ற் உ இவ்வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே பூந்தமல்லி கிளைச்சிறையில் இருந்து  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இ ந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முதல் வழக்கின் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

மேலும், திமுக  தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது    மா நில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயக்குமாருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்