ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் பிற்பகலில் ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், வங்கு மேலாளருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் விதித்துள்ளது நீதிமன்றம்.
இதுகுறித்த வழக்கில் எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று, அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது, சிறப்பு நீதிமன்றம் ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், வங்கு மேலாளருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் விதித்துள்ளது.