சென்னையில் குடியிருக்கும் ரேஷன் அட்டை வைத்திருப்போர் மற்றும் ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர், ரேசன் அட்டை விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடை ஒதுக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண நிதி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் வாடகை வீட்டில் இருக்கும் நபர்கள் வாடகை ஒப்பந்தம் வைத்திருந்தாலோ, கேஸ் பில் வைத்திருந்தாலோ, ஆதார் அட்டை வைத்திருந்தாலோ, சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வந்தாலோ நிவாரண நிதி கிடைக்கும்.