இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் 40 கேள்விகள் கேட்கப்படும் என்றும் அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்களும் பதில் அளித்தால் போதும் என்றும் இந்தத் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது