×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பொதுக் கழிப்பிடங்களில் பாலூட்டும் வசதி ! மாநகராட்சி ஆணையர் தகவல் !
சனி, 11 ஜனவரி 2020 (16:14 IST)
சென்னை மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை தி. நகர் பனகல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி கழிவறைகளை ஆய்வு செய்த , சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
சென்னை மாநகராட்சியில் 1245 இடங்களில் உள்ளா கழிப்பிடங்களை மாநகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கார்பரேட் நிறுவனங்கள், வங்கிகள் சேவை நிறுவங்கள் மூலம் பொதுமக்களுக்கு சுத்தமாக இருப்பது குறித்த விழிப்புணர்வு நடத்தியுள்ளோம்.
மேலும், சென்னை மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
நாளை சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும்: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
நெகட்டிவ் விமர்சனங்களை வீழ்த்தி வசூல் சாதனை செய்த தர்பார்!
மெட்ரோ ரயிலில் உள்ள வசதிகளுடன் கூடிய ஏசி பஸ்: சென்னையில் அறிமுகம்
நாடு முழுவதும் பந்த்... சென்னையில் தொழிற்சங்க தலைவர்கள் கைது !
போய் வரவா... இன்றோடு விடை பெறும் பருவமழை!!
மேலும் படிக்க
அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா
எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!
மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!
ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?
செயலியில் பார்க்க
x