தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ராதா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் மகள் பீச்சில் பிகினி உடையணிந்து குதூகலத்துடன் நடக்க பழகிய வீடியோவை ஸ்ரேயா வெளியிட்டுள்ளார். இந்த கியூட்டான வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்துதள்ளியுள்ளது. இப்போவே இப்படின்னா இன்னும் கொஞ்சம் வளர்ந்தால் ஸ்ரேயா பொண்ணு பிகினியில் அம்மாவையே அடுச்சு துகிடுவாங்க போல...