அந்தவகையில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் எந்தெந்த தொகுதிகளை திமுக மற்றும் அதிமுக பிடிக்க வாய்ப்பு உள்ளது, இழுபறி உள்ள தொகுதிகள் எவை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
திமுக கூட்டணி வெற்றி தொகுதிகள்:
மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, தூத்துக்குடி. மொத்தம் 19 தொகுதிகள்.
அதிமுக கூட்டணி வெற்றி தொகுதிகள்:
திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், பொள்ளாச்சி, தேனி, திருப்பூர். மொத்தம் 6 தொகுதிகள்.
இழுபறியில் உள்ள தொகுதிகள்:
கன்னியாகுமரி, அரக்கோணம், விழுப்புரம், ஆரணி, சிதம்பரம், கோவை, ராமநாதபுரம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை, தென் சென்னை, திருநெல்வேலி, புதுச்சேரி.