கொரோனா பரவலுக்கு பின் உலகெங்கும் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புதிய தொழிற் கொள்கை வகுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.