தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக மட்டுமே பொதுத்தேர்வு நடந்த நிலையில் நடப்பு ஆண்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பொறியியல் கலந்தாய்வுக்கான தேதியை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.