பள்ளிக்கல்வித்துறையில் 9 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-11ஐ சார்ந்த இணை இயக்குநர் பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.