2018-2019 ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் வேளாண்துறை, ரயில்வே மேம்பாடு மற்றும் நவீன இந்திய திட்டம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.