அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆஜராக பலமுறை சமன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்த நிலையில் அவர் கொச்சியில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியில் சென்று செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரை கைது செய்துள்ளனர்.