இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டி சிறுமி படுகாயம் அடைந்த நிலையில் மாட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார் . மேலும் தெருக்களை நம்பி மாடு வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படுகாயம் அடைந்த சிறுமிக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.