இதன் காரணமாக மது அருந்திய வேலுமயில், தனது மோட்டார் பைக்கை எடுத்துகொண்டு தாமோதரநகர் பீங்கான் ஆஃபீஸ் சந்திப்பில் நடுரோட்டில் வைத்து தனது மோட்டோர் வாகனத்தை தீவைத்து கொளுத்திவிட்டு சென்றுவிட்டார். பின்பு குபு குபுவென எரிந்த தீயை அங்கிருந்த பலரும் சேர்ந்து தண்ணீரை ஊற்றி அனைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.