இது தொடர்பான வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் கடன் பாக்கியை ஏன் செலுத்தவில்லை என லதா ரஜினிகாந்திற்கு கேள்வி எழுப்பினர். மேலும், ஜூலை 10ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் தனது தரப்பு விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், லதா ரஜினிகாந்த் விசாரணையை சந்திக்க நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்க்கை விடுத்துள்ளது.