அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் கூட வாங்காது. மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இந்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சென்னை மாநகர மக்கள், தமிழ்நாடு மக்கள் தக்க பாடத்தை திமுகவுக்கு புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.