இந்த மநாட்டிற்கு முன்பு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினி ரசிகர்களை மதுரை மாநாட்டிற்கு வரவழைக்க, ஜெயிலர் பட டிக்கெட்டிகள் இலவசமாக வழங்கியிருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு ரூ.100, ரூ 100 ஆகியவகை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு தயாரிக்கப்பட்ட புளியோதரை வேகாததாலும், ருசியாக இல்லாததாலும், தொண்டர்கள் சாப்பிடவில்லை என தெரிகிறது. அவை டன் கணக்கில் கீழே கொட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.