இன்று தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 9 மணி விஜய் கூட்டம் நடைபெறும் இடத்திற்குவ் அருகை தந்தார். . இந்த நிலையில் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்பவருக்கு அறுசுவை மெனு வெளியாகி உள்ளது. மதிய உணவின் 21 வகையான மெனு விவரம் இதோ: