தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார் என்று ஸ்டாலின் பேசியது குறித்தும் அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது.