தமிழகத்தில் இன்று 1,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!! 12 பேர் பலி

திங்கள், 21 டிசம்பர் 2020 (18:53 IST)
தமிழகத்தில் இன்று மேலும்  1,071   பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,07,962 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1,157 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,86,472 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,995  பேராக அதிகரித்துள்ளது.

இன்று 63,016பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதுவரை மொத்தம்  1,35, 23, 032 பேர் பரிசோதனை  செய்துள்ளனர்.

சென்னையில் இன்று 306பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை மொத்தம் 222580 ஆக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்