தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! 12 பேர் பலி

வெள்ளி, 18 டிசம்பர் 2020 (18:43 IST)
தமிழகத்தில் இன்று மேலும்  1,134  பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,04,650 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரொனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1,170 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,82,915  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,954  பேராக அதிகரித்துள்ளது.

இன்று 75,347  பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதுவரை மொத்தம்  1,33, 10, 701  பேர் பரிசோதனை  செய்துள்ளனர்.

சென்னையில் இன்று 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை மொத்தம் 221587 ஆக அதிகரித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்