தமிழகத்தில் இன்று 1181 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி ! 12 பேர் பலி

புதன், 16 டிசம்பர் 2020 (20:46 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1181 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,02,342 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 1240 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை மொத்தம் 7,80,531 ஆக  அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 11931 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,20, 903 ஆக அதிகரித்துள்ளது. #coronovirus #

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்