தமிழகத்தில் இன்று மேலும் 2184 பேருக்கு கொரோனா உறுதி !

புதன், 11 நவம்பர் 2020 (19:26 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 2184 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,50,409 பேராக அதிகரித்துள்ளது.

இன்று 2210 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  720339 பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11415 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 571 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்