கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்காக இன்று அதிகாலை வந்தார். அப்போது அவரது சூட்கேஸை சோதனை செய்த போது அதில் 17 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. இதனால் அவர் விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.