தமிழகத்தில் இன்று மேலும் 1005 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,15,175 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1,074 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,94,228 ஆகஅதிகரித்துள்ளது.