இந்த நிலையில், தருமபுரி, ஈரோடு, கோவை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதில், சிறப்பு காலமுறை ஊதியம் நிலை 2 ரூ.4100, 12,000 என்ற ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.