வேங்கை வயல் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல் நிலைத் தொடர் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.