அதில் தனது சொத்து மதிப்பு 12,68,572 ரூபாய் என்றும், மனைவியின் பெயரில் அசையும் சொத்து 95,15858 ரூபாயும் அசையா சொத்து 43 லட்சம் ரூபாயும், கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மனைவியின் பெயரில் 32,34,168 ரூபாய் கடன் இருப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது.மேலும் தனக்கு அசையா சொத்துக்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.