கடலூரில் செயல்படும் பிரபல உணவகத்தில் பொங்கல் ஒன்று பார்சல் வாங்கிச் சென்ற வீட்டில் திறந்து பார்த்த போது அதில் கரப்பான்பூச்சி இருப்பது தெரியவந்தது. இது குறித்து மீண்டும் ஹோட்டலில் வந்து கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. மாறாக உணவு வாங்கிய தொகையை அவரிடம் திருப்பிக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.