இந்த நிலையில் மேல்முறையீடு செய்த பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் பணி நாளை முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பயனாளிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தை நாளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.