அவர் இதுகுறித்து கூறியதாவது: ஏழ்மை குடும்பத்தில் பிறந்து தனது படிப்பாலும் விடாமுயற்சியாலும் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என பெயர் பெற்று பின்னாளில் இந்திய குடியரசின் முதல் குடிமகனாக உயர்ந்த அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளில் இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம்" என தெரிவித்துள்ளார்.