குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படை உரிமையான கல்வி விளையாட்டு மற்றும் பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டிய கடமையை மறந்து,
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 12, 2023
அரசுத் துறை நிறுவனமான ஆவினிலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் இருந்ததை கவனத்தில் கொள்ளாத,
பள்ளிக் குழந்தைகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து… pic.twitter.com/ozOkMHvoJj